ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்
The Prophet’s Sermon on the Advent of Ramadhan பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார் […]
ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »