இறையியல்

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம்

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் பயனாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இப்பூமியில் கட்டியெழுப்பப்பட்டு, இறையாட்சி நிலைநாட்டப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் இறுதித்தூதர் என்றவகையில் அவர்கள் போதித்த மார்க்கமே இறுதி மார்க்கமாகும். இதனால், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நான்கு பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு, அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன: • புதிதாகத் தோற்றம் பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம், பாரசீகம் போன்ற […]

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம் Read More »

நமது வாழ்வில் இறையியலின் பிரதிபலிப்புகள்

The Signs of God in our Daily Life 1. இறையியலும் அறிவியல் வளர்ச்சியும் உங்களது நண்பர்களில் ஒருவர் பிரயாணமொன்றை மேற்கொண்டுவிட்டு மீண்டுவரும்போது உங்களுக்காக ஒரு புத்தகத்தை அன்பளிப்பாகக் கொண்டு வந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘இது மிகவும் உயர்வான புத்தகமாகும். ஏனெனில், அதன் ஆசிரியர் ஒரு அறிஞர். அவர் மிகவும் கற்றுத் தேர்ந்தவர். அதிகமான தகவல்களைக் கொண்டுள்ளார். மேலும், அவர் நுணுக்கமானவர், திறமையானவர், தன்னுடைய துறையில் தேர்ச்சி பெற்றவர். சொல்லப்போனால் ஒரு பேராசிரியர்’ என்று உங்களிடம்

நமது வாழ்வில் இறையியலின் பிரதிபலிப்புகள் Read More »

இறைதேடல்

knowing the Creator of the universe ஏன் உலகின் சிருஷ்டிகர்த்தாவை அறிந்து கொள்வதற்கு நாம் சிந்திப்பதும், ஆராய்வதும் அவசியம்? 1. இருப்பைக் கொண்டமைந்த இப்பிரபஞ்சத்தை அறிவதற்கும், தெரிந்து கொள்வதற்குமான ஆத்ம-ஈடுபாடு எங்கள் அனைவரிடத்திலேயும் இருக்கிறது. உண்மையில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள விரும்புதெல்லாம், அழகிய நட்சத்திரங்களுடன் உயர்ந்து தென்படும் ஆகாயம், மனதைப் பறிக்கும் காட்சிகளைப்பெற்று விரிந்து காணப்படும் இப்பூமி, பலவண்ணமயமான படைப்புக்கள், அழகிய பறவைகள், பல்வேறு மீன் இனங்கள், கடல்கள், மலைகள், பூஞ்செடிகள், வானைத் தொட்டு நிற்கும்

இறைதேடல் Read More »

Scroll to Top
Scroll to Top