இமாமத்

ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம்

History of Imam Ali (AS)   பிறப்பு அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபும் இன்னும் சிலருமாக நாம் இறையில்லமாகிய கஃபாவுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்தோம்.(1) பாத்திமா பின்த் அஸத், கஃபா நோக்கி வந்ததைக் கண்டோம். கஃபாவுக்கு அருகில் நின்று இப்படிச் சொல்லலானார்: இறைவா! உன்னையும் உனது தூதுவர்களையும் உனது வேதங்க ளையும் நான் முழுமையாக விசுவாசிக்கிறேன். எமது பாட்டனாரான ஹஸ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது போதனைகளை உண்மையென நம்புகின்றேன். அவரையும் என் கர்ப்பத்திலுள்ள இந்தச் சிசுவையும் பிரமாணமாக […]

ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் Read More »

இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள்

இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள் Hadiths on Imam Mahdi (A) in the Sunni Sources (This article introduces and examines the Sunni hadiths about Imam Mahdi -A-) ‘இமாம்’ என்ற வார்த்தையை படித்த உடன் முஸ்லிம்களில் அநேகமானோர் இவர் எந்த பள்ளிவாசல் இமாம்? அல்லது எந்த மத்ஹபின் இமாம்? என்றே நினைக்க முற்படுவார்கள். காரணம் இன்று அந்தளவுக்கே அநேகமான முஸ்லிம்களிடம் மார்க்க ஞானம் உலமாக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள் Read More »

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்!

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்!  It is a great night after Lailatul Qadr! (This post explains the virtue of the night of mid-Sha’ban and related acts of worship) ஷஃபான் மாதம் , பிறை பதினைந்து லைலத்துல் கத்ர் இரவினை அடுத்து உள்ள சிறந்த இரவாகும். இவ்விரவினை அஹ்லுல்பைத்தினரின் லைலத்துல் கத்ர் என்றும் அழைப்பர். இவ்விரவிலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதிகளின் இறுதியானவரும் உலகினை

லைலத்துல் கத்ரையடுத்து ஓர் சிறந்த இரவு இதுதான்! Read More »

மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01

நூலின் முன்னுரை மானுட சமூகத்தின் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் பற்றிய குறிப்புகள் பல்வேறு சமய நூற்களில் காணப்பட்ட போதிலும், அது குறித்த விளிப்புணர்வு அச்சமயங்களைப் பின்பற்றுவோரிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. இஸ்லாமிய சன்மார்க் கத்திலும் கூட இது, ஷீஆ-சுன்னி கிரந்தங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னி சமூகத்தில் இரண்டாம் நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் இது உள்ளடக்கப் பட்டுள்ளது. ஆனால், ஷீஆ சமூகத்தில் அவ்வாறல்ல, இது ஷீஆக்களாகிய எமது முதல்நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் ‘இமாமத்’ பற்றிய நம்பிக்கையோடு தொடர்புபட்டதாகும். ‘இமாமத்’

மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01 Read More »

நமது அரசியல் சிந்தனை – 01

அபூ முதஹ்ஹரி 2008ம் ஆண்டு ஒரு விடயமாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, மெய்யியல் இளமானிக் கற்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘அரசியல் மெய்யியல்’ பாடத்திற்கான கையேடு எனக்குக் கிடைத்தது. அதில் அரசியல் மெய்யியல் வரலாறு குறித்து பேசப்பட்டிருந்தது. அரசியல் மெய்யியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பை விளக்கியவிதம் சற்று அழுத்தமாக அமைந்திருந்தது. மேலும், அரசியல் மெய்யியலுக்குப் பங்காற்றிய உலக அறிஞர்களின் தொடரில் ‘இப்னு கல்தூன்’ சுட்டிக்காட்டப்பட்டிருந்தார். அதிலிருந்து, சுமார் ஆறு வருடங்கள் கழித்து (2014ஆம் ஆண்டு) இஸ்லாமிய

நமது அரசியல் சிந்தனை – 01 Read More »

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம்

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் பயனாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இப்பூமியில் கட்டியெழுப்பப்பட்டு, இறையாட்சி நிலைநாட்டப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் இறுதித்தூதர் என்றவகையில் அவர்கள் போதித்த மார்க்கமே இறுதி மார்க்கமாகும். இதனால், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நான்கு பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு, அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன: • புதிதாகத் தோற்றம் பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம், பாரசீகம் போன்ற

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம் Read More »

Scroll to Top
Scroll to Top