ஷீஆ எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவது ஏன்? எதற்காக?

1. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஷீஆ முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. மிக உறுதியான இஸ்லாமியத் தலைமைத்துவ கட்டமைப்பையும், மக்கள் பலத்தையும் தன்னகத்தே கொண்டது. அதன் அரசியல், பொருளாதார மற்றும் தொழிநுட்ப ரீதியான பௌதீக வளர்ச்சியானது, இன்று சர்வதேச மட்டத்தில் சகலரினதும் கவனத்தை ஈர்த்துவருகின்ற ஒன்று. இவ்வளர்ச்சியின் பரிணாமமாக ஈரானின் அணு-தொழிநுட்பம் காணப்படுகின்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இஸ்லாமிய உலகில் ஒரு முன்மாதிரி நாடாகத் திகழ்வதுடன், மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, வளர்ந்துவரும் நாடாகவும் காணப்படுகிறது. […]

ஷீஆ எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவது ஏன்? எதற்காக? Read More »