Author name: Peace

சத்தியத்தின் வழிகாட்டல்

டியூனிஸியாவின் தெற்கில் சிறியதொரு கிராமத்தில், ஒரு திருமண வைபவத்தின் போது, பெண்களின் கூட்டமொன்றுக்கு மத்தியில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, ஒரு தம்பதியரைப் பற்றிப் பேசப்படுவதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். தான் செவிமடுத்தவற்றைப் பற்றிய தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அந்த மூதாட்டியிடம், ஏனென்று வினவப்பட்டபோது, அவ்விருவருக்கும் – அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது – தான் பாலூட்டியிருந்ததாகத் தெரிவித்தார். இந்தச் செய்தியை, பெண்கள், தமது கணவர்மார்களுக்கு மத்தியில் உடனடியாகப் பரப்பிவிடவே, அவர்களும் குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி விசாரித்தனர். குறிப்பிட்ட பெண்ணின் தந்தை, […]

சத்தியத்தின் வழிகாட்டல் Read More »

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும்

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும் ஆஷிகே மஃசூமீன் அராஜகம், அட்டூழியம், இன சுத்திகரிப்பு மற்றும் அநியாயம் போன்ற சொற்பிரயோகங்களை செவியுறும் போதெல்லாம், அவற்றை எதிர்த்துப் போராடவேண்டும் எனும் உணர்வு மனதில் எழுவது மனிதனின் இயல்பாகும். என்றாலும், எவ்வாறு இவ்வியல்புக்கு செயல்வடிவம் கொடுப்பது என்பதே, இன்றைய சமூகத்தில் காணப்படும் மாபெரும் சவாலும், முடியாமையுமாகும். ஆனால், இஸ்லாமிய வரலாற்றிலே நாம் சற்று பின்நோக்கிச் சென்றால், அதனை நிகழ்த்திக் காட்டிய பல கதாநாயகர்களையும், அவர்களின் நேசர்களையும் கண்டுகொள்ள முடியும்.

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும் Read More »

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 கலாநிதி முஹம்மத் ஹுஸைனி பெஹெஷ்தி தமிழில்: கலாநிதி முஹம்மத் அஸாம் (மஜீதி) நூலின் அறிமுகவுரை 1978 ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம் பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹீத் பெஹெஷ்தி அவர்களிடம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அலி அக்பர் அஷஅயி அவர்களால் வினவப்பட்ட விடயங்கள் உங்கள் முன்னால் ‘குர்ஆனை விளங்கும் வழி’ எனும் தலைப்பில் நூலுருப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்நேர்காணல், ஆரம்பத்தில் ஒலிநாடாவடிவில் வாசகர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது. இஸ்லாமியப் புரட்சியின்

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 Read More »

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

Islam’s emphasis on the ‘human dignity’ of women பேராசிரியை இஸ்மத் பனாஹியான்   கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயங்களில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில், ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருத்திற்கொள்கின்ற மானுட இருப்பை பிரதிபளிக்கும் மதிப்புமிகுந்த பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டும். கற்பொழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மாத்திரம் உரியதல்ல. பெண்களின் சுயஅடையாளத்தை மதிப்பதற்கும், பெண்களுக்கான பொறுப்பை அறியச் செய்வதற்குமான ஆய்வுப்

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் Read More »

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை

It is the duty of the Islamic Ummah to thwart the efforts of the enemies   மகத்துவமிக்க அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று புனித மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஒன்றுகூடியுள்ள ஹாஜிகளை விழித்து இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் விடுத்த அறிக்கை.  அருளாளன், கருணையாளன் இறைவனின் பெயரால் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரஹ்மத் லில் ஆலமீன் முஹம்மது முஹம்மத் முஸ்தபா (ஸல்) மீதும், அவருடைய தூய சந்ததியினர்

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை Read More »

நயவஞ்சகம்

இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : إِنَّ اَلْمُنَافِقَ يَنْهَى وَ لاَ يَنْتَهِي وَ يَأْمُرُ بِمَا لاَ يَأْتِي وَ إِذَا قَامَ إِلَى اَلصَّلاَةِ اِعْتَرَضَ நயவஞ்சகன் தீமையைத் தடுப்பான், ஆனால் அவன் அதனை செய்வான். பிறருக்கு ஒரு நல்ல விடயத்தை செய்யும் படி ஏவுவான், ஆனால் அவன் செய்யமாட்டான். தொழுகைக்காக நின்றால் பல பக்கங்களும் திரும்புவான். 📚 அல்-காபி : பாகம் 02, பக்கம் 396. விளக்கவுரை : நிபாக்

நயவஞ்சகம் Read More »

religious, muhammad, religion-2262799.jpg

ஒருவர் வாழ்க்கையில் செய்யும் மாபெரும் புரட்சியே ஹஜ்

Moral and Cultural Benefits of Hajj ஹஜ்ஜின் தார்மீக மற்றும் கலாச்சார நன்மைகள் ஹஜ் யாத்திரையின் தத்துவத்தின் மிக முக்கியமான அம்சம் யாத்ரீகரின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை சிறப்பாக மாற்றுவதாகும். இஹ்ராமின் சடங்குகள் (ஹஜ் சடங்குகளைச் செய்யத் தயாராகுதல்) யாத்ரீகர்களை பொருள்சார் ஆர்வங்கள், மேலோட்டமான வேறுபாடுகள் மற்றும் ஆடம்பரமான ஆடைகளிலிருந்து விலக்குகின்றன. சிற்றின்ப ஆசைகளைத் தடைசெய்து, இன்றியமையாத கடமையாகக் கருதப்படும் சுய ஒழுக்கத்தில் பயணிக்க முஹ்ரம் (இஹ்ராம் கடைப்பிடிக்கும் யாத்ரீகர்) நிர்பந்திக்கப்படுவதால், ஒரு முஹ்ரம் பொருள்முதல்வாத

ஒருவர் வாழ்க்கையில் செய்யும் மாபெரும் புரட்சியே ஹஜ் Read More »

Scroll to Top
Scroll to Top