மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது?
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ (ஒரு விடயத்தில்) நீங்கள் அறியாதோராக இருப்பீராயின், (அது குறித்து) அறிவைக் கொண்டோரிடம் வினவி(த் தீர்வைப் பெற்றுக்)கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 16:43) உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மனநலப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண நிபுணர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் செல்கிறீர்கள். இப்படி எந்த […]
மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது? Read More »