அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள்

Prophet Mohammad in the View of the Quran

1⃣
محمد رسول الله …..
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டு அல்குர்ஆனில் நான்கு முறை வந்துள்ளது.
📖சூரா ஆல இம்றான்: 144
📖சூரா அஹ்ஸாப்: 40
📖சூரா முஹம்மது: 02
📖சூரா பதஹ்: 29

2⃣
نبي
நபி(செய்தி அறிவிப்பவர்)

🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏
நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
📖அல்குர்ஆன்33:45

3⃣
شاهد
சாட்சியாளர்

📖அல்குர்ஆன் 33:45

4⃣
مبشر
நன்மாறாயம் கூறுபவர்
🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏
நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
📖அல்குர்ஆன் 33:45

5⃣
نذير
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்

🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏
நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
📖அல்குர்ஆன்33:45

6⃣
بشر
மனிதர்

🕋قلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ ….
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்….
📖அல்குர்ஆன்18:110

7⃣
احمد
அஹ்மது

🕋واِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏
மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) “இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின்னர் “அஹ்மது” என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன்” என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியமென்று அவர்கள் கூறுகின்றனர்.
📖அல்குர்ஆன் 61:6

8⃣
رحمة للعالمين
உலகத்தாருக்கு அருட்கொடை

🕋ومَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏
(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.”
📖அல்குர்ஆன் 21:107

9⃣
اسوة حسنة
அழகிய முன்மாதிரி

🕋لقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ‏
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள்.
📖அல்குர்ஆன் 33:21

🔟
خاتم النبيين
இறுதித்தூதர்

🕋ما كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
📖அல்குர்ஆன்33:40

1⃣1⃣
عبد الله
அல்லாஹ்வின் அடியார் ; عبد எனும் இறைவனுடைய அடிமை என்பதே ஓர் மனிதனின் உச்சகட்ட சிறப்பாகும். அல்குர்ஆன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்களை பத்து இடங்களில் இவ்வாறு கூறியுள்ளது.
📖சூரா ஜின்: 19
📖சூரா பகரா:23
📖சூரா அன்பால்:41
📖சூரா இஸ்ரா : 01
📖சூரா கஹ்ப்: 01
📖சூரா மர்யம்: 02
📖சூரா புர்கான் : 01
📖சூரா ஜுமர்: 36
📖சூரா நஜ்ம்: 10
📖சூரா ஹதீத்: 09

🕋واَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ يَدْعُوْهُ كَادُوْا يَكُوْنُوْنَ عَلَيْهِ لِبَدًا ‏

Marvan Mohamad, [30.09.21 19:58]
“மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.”
📖அல்குர்ஆன் 72:19

1⃣2⃣
طه
🕋طهٰ‌ ‏
தாஹா.
📖அல்குர்ஆன் 20:1

1⃣3⃣
يس

🕋يسٓ ‏
யாஸீன்.
📖அல்குர்ஆன் 36:1

1⃣4⃣
نون

🕋ن‌ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ‏
நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
📖அல்குர்ஆன் 68:1

1⃣5⃣
مزمل

🕋ياَيُّهَا الْمُزَّمِّلُۙ‏
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
📖அல்குர்ஆன் 73:1

1⃣6⃣
مدثر

🕋ياَيُّهَا الْمُدَّثِّرُۙ‏
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
📖அல்குர்ஆன் 74:1ـ

Scroll to Top
Scroll to Top