ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம்

அன்னை பாத்திமாவின் தூதே ஸலாம்

நஜபின் சுல்தானின் மகளே ஸலாம்

நைனவாவின் பொறுமையாளரே ஸலாம்

ஆற்றல்மிகுந்த நபியின் பேரக்குழந்தையே ஸலாம்

ஹஸனையின் விசுவாசம்கொண்ட சகோதரியே ஸலாம்

துன்பங்களை சகித்துக்கொண்ட தமஸ்கஸின் ராணியாரே ஸலாம்

வீரப் பிரசங்கத்தினால் சண்டாளர்களின் தூக்கத்தைக் கலைத்துவிட்ட வீரமங்கையே ஸலாம்

சண்டாளர்களிடம் சிக்கிக்கொண்ட கர்பலாக் கைதிகளின் காப்பரணே ஸலாம்

கொடுங்கோலன் யசீதினை நடுங்க வைத்த வீரமங்கையே ஸலாம்

கர்பலாக் கதாநாயகனின் தூதரே ஸலாம்

ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம்

தமஸ்கஸ்ஸை தனதாக்கிக்கொண்ட அன்னையே ஸலாம்

உங்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகளின்றி

மௌனியானேன்…!  அன்னையே..!!

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top