ஞாபக சக்தியை அதிகரியுங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று விடயங்கள் மறதியினைப் போக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. அவைகளாவன,

1. திருக்குர்ஆனை ஓதுதல்.

2. பல் துலக்கல்.

3.நோன்பு நோற்றல்.

(மீஸானுல் ஹிக்மா : பாகம் 1, பக்கம் 646)

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top